தடை




பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்திரியா, இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இலங்கைக்கு மார்ச் 15 முதல் வருவதற்கு தடை, 2 வாரங்களுக்கு அமுல் - சிவில் விமான சேவைகள் அதிகார சபை