நாளை (13) முதல் காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட சகல தனியார் வகுப்புகள் மற்றும் குர்ஆன் மதரசாக்கள் என்பவற்றிற்கும் ஏப்ரல் 20 வரை விடுமுறை என்பதுடன் வெளியாருக்க விடுதிகளை வழங்குவதைத் தடுக்குமாறும், வெளிப் பிராயணங்களில் மக்கள் ஈடுபட வேண்டதனெவும் காத்தான்குடி நகர முதல்வர், எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment