கொழும்பில்,கொரோனா அச்சத்தில்




கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சநிலையை அடுத்து கொழும்பில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் யாதெனில், தேவைக்கு அதிகமாக மக்கள் பொருட்களை பல் பொருள் அங்பாடிகளில் கொள்வனவு செய்கின்றனர்.