அரச வர்த்தமானியில்






www.gazette.lk
06.03.2020 அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...

01. இலங்கை நிரந்தர/ தொண்டர் விமானப் படை
வான் படை வீரர் / வீராங்கனைகளுக்கான வெற்றிடங்கள

02. இலங்கை நிரந்தர வான்படை
பயிலிளவல் ஆண் / பெண் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள

03. இலங்கை வான்படை
அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்

04. நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு
இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019/ 2020

05. தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள் மற்றும் புள்ளி விபரவியலாளர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2014 (2020)

06. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் II இற்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2013(2020)

07. தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் I இற்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2014 (2020)