பள்ளிவாசலை அழகு படுத்துவோம்.
மாலை நேர பொழுது போக்கிற்காக கடற்கரையின் சுகமான காற்றில் கொஞ்ச நேரம் நிம்மதியாக கழித்து விட்டு போவோமே என்று வருகின்ற எம் சகோதர, சகோதரிகளின் தொழுகைகள் பாழாகி விடக்கூடாது என்ற நன்னோக்கில் நிர்மாணிக்கப்பட்ட அந்நூர் கடற்கரை பள்ளிவாசல் தனது 10 வது வருடத்தினையும் கடந்து அல்லாஹ்வின் உதவியுடன் இயங்கி கொண்டிருக்கின்றது.
சிறிய ஒரு ஓலைக்குடிசையில் 30 பேர் அளவில் தொழக்கூடிய வசதிகளை கொண்டு அமைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் காலப்போக்கில் புதிய கட்டிடத்திலான ஒரு பள்ளிவாசலாக கடந்த 2013 யில் பரிணமித்தது.
மீண்டும் காலத்தின் தேவை கருதி பெண்களுக்கென்று ஒரு தனியான தொழுகை அறையினை கடந்த வருடம் நிர்மாணித்தோம்.
மீண்டும் அதனோடு இணைந்த வகையில் ஒரு வாசிகசாலையினை இவ்வருடம் ஆரம்பித்தோம்.
கரையோர பிரதேச மாணவர்களின் நலன்கருதி காலை, மாலை நேர அல்குர்ஆன் மதரசா ஒன்றினையும் நடாத்தி வருகின்றோம். இதில் சுமார் 40 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
அது தவிர சமூகம் சார்ந்த பொதுப்பணிகளையும் செய்து வருகின்றோம்.
இதில் குறிப்பாக பருவகால இபாதத் சம்பந்தமான எமது கடமைகளான உழ்ஹிய்யா, நோன்பு மாத சகாதுல் பித்ர் மற்றும் புதிய கல்வி ஆண்டுக்கான இலவச பாடசாலை பொதிகள் வழங்கல் போன்ற விடயங்களையும் செய்து வருகின்றோம்.
இது தவிர நோன்பு மாதங்களை உயிர்ப்பிக்கின்ற நிகழ்வாக பெண்களுக்கான இரவு நேர தராவீஹ் தொழுகை மற்றும் விசேட சொற்பொழுவுகளுடனான வாராந்த இஃப்த்தார் நிகழ்வுகள் போன்ற விடயங்களையும் செய்து வருகின்றோம்.
அத்துடன் தூர இடங்களில் இருந்து வருகின்ற பயணிகள் தங்கி தங்களது தேவைகளை இலகுவாக முடிக்கின்ற வகையில் சில வசதிகளையும் செய்துள்ளோம்.
அத்துடன் வழமை போன்று செய்து வருகின்ற தேவையுடைய மக்களின் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளான நீர் இணைப்பு வழங்கல், மின்சாரம், வாழ்வாதார உதவிகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள், அனர்த்தங்களின் போதான அவசர உதவிகள் மற்றும் குடியிருப்பு உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் என பல செயற்பாடுகளை முடியுமானவரை செய்து வருகின்றோம்.
அதனை இப்போது ஒரு முறைமையின் கீழ் கொண்டு வந்து annoor charity என்ற ரீதியில் செய்து வருகின்றோம்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கான பெரும்பகுதி நிதி மற்றும் ஏனைய உதவிகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வாழ்கின்ற அக்கரைப்பற்று சகோதர சகோதரிகள் மூலமாகவும், சிறியளவு உதவிகள் அட்டாளைச்சேனை மற்றும் ஏனைய இலங்கை வாழ் சகோதர சகோதரிகள் மூலமாகவும் எமக்கு கிடைக்கின்றது.
பள்ளிவாசல் அமைந்துள்ள காணியில் அரைவாசியினை மரணித்த தங்களது வாப்பாவின் பெயரில் ஒரு அக்கரைப்பற்று குடும்ப உறுப்பினர்கள் waqf செய்தனர்.
மிகுதி அரைவாசி காணியினை அக்கரைப்பற்று சகோதரர்களிடம் பணம் வசூலித்து வாங்கியிருந்தோம்.
இப்போதும் சில சகோதரர்கள் பள்ளிவாசல் பரிபாலன செலவுகளுக்காக மாதாந்தம் தருகின்றனர். இதனை வைத்து பள்ளியினை ஓரளவு பராமரித்து வந்தாலும் திடீரென ஏற்படுகின்ற செலவுகளை ஈடு செய்ய நிதி போதாமல் உள்ளது.
குறிப்பாக நோன்பு வருகின்ற போது பள்ளிக்கு paint அடிப்பது வழமை அத்துடன் உட்கட்டுமான வசதிகளை சீரமைத்தல் என பல வேலைகளை செய்வது வழக்கம்.
இருந்தாலும் இவ்வருடம் அதனுடன் சேர்த்து 3 மலசல கூடங்களை அமைக்க வேண்டியுள்ளது.
கடற்கரையுடன் சேர்ந்து இருக்கின்ற பள்ளிவாசல் என்பதால் தற்பொழுது பள்ளிவாசலுக்கு அதிகமான பொதுமக்கள், பெண்கள், பயணிகள் என பெரும்திரளானோர் வந்து செல்வதை காண்கிறோம்.
மட்டுமல்ல அதிகமான மீனவர்கள் ஒவ்வொரு நாளும் toilet, மற்றும் நீர் தேவைகளையும் இங்கு நிறைவு செய்கின்ற படியினால் இருக்கின்ற 2 toilet களும் ஆண்களுக்கு போதாமல் உள்ளது.
அத்துடன் toilet fit அடிக்கடி fill ஆகுவதால் இடையிடை பணம் செலுத்தி suck பண்ண வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
ஆகவே இன்னும் 3 toilet களும் ஒரு fit யும் நிர்மாணிக்க வேண்டிய தேவை மிகவும் அவசரமாக உள்ளது.
ஆகவே பெண்கள் மற்றும் ஆண்கள் பகுதி பள்ளிவாசல்களின் உள், வெளிப்புறம் paint பண்ணுவதுடன் 3 toilet களையும் பழைய toilet உடன் சேர்த்து புதிதாக ஒரு 10' விட்டம் கொண்ட toilet fit உம் எதிர்வரும் நோன்பு மாதத்திற்கு முன் நிர்மாணிக்க இருப்பதால் வழமைபோன்று இதனையும் உங்களிடம் விடுகின்றோம்.
முடியுமான சகோதரர்கள் முடியுமான தொகையினை தந்து அல்லாஹ்வுடைய மாளிகையினை அழகு படுத்தி நிரந்தரமான நன்மையின் பங்காளர்கள் ஆகுவோம்.
செலவு விபரம்.
(1) paint (brilliant white 20lts). - 10 bucket -
100, 000
(2) painting wages and other expenses -
50, 000
(3) toilet construction - 150, 000
Total - 300, 000
பணமாகவோ பொருட்களாகவோ உதவி செய்ய முடியும்.
An noor social and cultural dev.centre.
Bank of ceylon current Act no- 70486531.
Akp branch.
For further details : 0760979449

Post a Comment
Post a Comment