இனியும் பிரார்த்தனை எதற்கு மைத்திரி?




குருநாகல் மாவட்டத்தில், வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக பிரமர் மஹிந்த கையொப்பமிட்டார். பின்னர் குழந்தையொன்றையும் சாஸ்டாங்கமாக அரவணைத்தார். எதனையும் பொருட்படுத்தாது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வழமைபோல பிராரதனையில் ஈடுபடும் காட்சி இது.