மட்டக்களப்பில், சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பு




கொரனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை மட்டக்களப்புக்கு சிகிச்சைக்காக கொண்டு வரக்கூடாது என்று அனைத்து சட்டத்தரணிகளும் மட்டக்களப்பில் இன்று(11) ஆர்ப்பாட்டம்  செய்து பணிப் பகஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்