எவ்வாறு அணிய வேண்டும்? எவ்வாறு அணியக் கூடாது




ஒரு முகமூடியை எவ்வாறு அணிய வேண்டும், எவ்வாறு அணியக் கூடாது என்பதை இப்படம் காட்டுகின்றது.

மேலே உள்ள முதலாவது படத்தில் உள்ளதைப் போன்று அணிய வேண்டும்.
கீழே உள்ள இரண்டாவது படத்தில் உள்ளதைத் தவிர்க்க வேண்டும்.