நாடாளுமன்றில் பெண்களுக்கான பங்களிப்பை வழங்காதவர்




www.manthri.lk என்ற இணையத்தளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாற்றுகை தொடா்பில் பட்டியலிடும் இணையமாகும். அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் காபந்து அமைச்சருமாகத் தொழிற்படும் பவித்திரா வன்னியாராச்சி 8வது நாடாளுமன்றில் பெண்கள் தொடர்பில் ஆற்றிய பங்களிப்புக்கள் எவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.