ஊரடங்கினால் என்ன பயன்?




கொழுமபு புறக் கோட்டைச் சந்தை சதுக்கத்தில், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்.

ஊடரடங்கு முடிந்தவுடன் ஒன்று கூடும் மக்களுக்காக வழமையான விற்பனை நிலையங்களுக்கு மேலதிகமாக, பிரத்தியேக இடங்களில் பொருட்களை விற்பனை செய்தால், இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலம்.  கொரொனாவையும் கட்டுப் படுத்தலாம்.