மேலும் 3 பேர் கொரோனா தொற்று March 13, 2020 இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாலியில் இருந்து வந்த 2 பேருக்கும், ஜேர்மனியில் இருந்து வந்த ஒருவரும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். #CoronaOutbreak #Covid_19 #CoronavirusPandemic #lka #SriLanka Slider, Sri lanka
Post a Comment
Post a Comment