இன்றைய (13.03.2020)அரச வர்த்தமானி




இன்றைய (13.03.2020) அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...*

*01. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு - கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்*

#சட்ட உத்தியோகத்தர் (நிறைவேற்று சேவை வகுதியின் IIIஆம் தரத்தின்) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020

*02. நீதிமன்ற மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு*

#சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரசாங்க சட்டவாதி பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2020

*03. இலங்கை பிக்கு பல்கலைக்கழகம், அநுராதபுரம்*

#விண்ணப்பம்/ நியமனப்பத்திரம் கோரல் மஹோபாத்யாய (துணை வேந்தர்) பதவி

📌 *முழுமையான விபரங்களுக்கு -* h