(பட்டதாரிகளுக்கானது)
❇ பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால்
#பதிவாளர் சேவையின் IIIஆம் வகுப்பின் IIஆம் தரத்திற்கு ஆட்களை சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
❇ தகைமை - UGCயினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
❇ வயதெல்லை : 18- 35
❇ பரீட்சைகள்
1. நுண்ணரிவு
2. பொதுஅறிவு
3. மொழித்திறன்
❇ பரீட்சைக் கட்டணம் - 600 ரூபாய்கள்
❇ விண்ணப்ப முடிவுத் திகதி - 24.02.2020
விபரங்கள் 24/01/2020 அரச வர்த்தமானி

Post a Comment
Post a Comment