அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டிகள்




அக்ககரைப்பற்று அஸ்ஸிராஜ் மஹா வித்தியாலய வருடாந்த இல்ல  விளையாட்டுப் போட்டிகள் தற்போது அதன் அதிபர் தலைமையில் இடம்பெறுகின்றது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து தற்சமயம் சிறப்பிக்கின்றார்.