பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்துக் கொலை




மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.