இறக்காமத்தில் கிரிக்கெற் திருவிழா




இறக்காமம் #RECSSDA விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி #இறக்காமம் #குளக்கரை #மைதானத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற இருக்கின்றது.

இப்போட்டியானது எதிர்வரும் 20, 21, 22, 23, 24ம் திகதிகளில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியானது தொடர்ச்சியாக 5 நாட்கள் வெகு விமர்சையாக இடம்பெற காத்திருக்கின்றது.
24ம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றதோடு, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிக்கு #பெறுமதிமிக்க #கேடயங்களும் மற்றும் #பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது.
எனவே தயவுசெய்து உங்களுடைய பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுமாறு #RECSSDA விளையாட்டுக்கழகம் அன்போடு கேட்டுக் கொள்கின்றது.
(நுழைவுக் கட்டணம் 3000/=)
ஏற்பாடு :- Recssda Sports Club
இடம் :- Irakkamam Lake view Ground