பட்டமளிப்பு விழா




எம் வை இர்பான்  -

அக்கரைப்பற்று அல் முகர்ரமா ஹிப்லுல்  குர் ஆன் மத்ரஸா  7 வது ஹாபிழ் பட்டமளிப்பு  விழா  நேற்று  மாலை அதாவுல்லாஹ் அரங்கு முன்றலில்,குர் ஆன் மத்ரஸாவின் அதிபர் அமீர் அம்ஜத் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது 


இந்த நிகழ்வில் 13 ஹாபிழ்கள் பட்டம் பெற்று வெளியேறியது  சிறப்பம்சமாகும்


ஹாபிழ் பட்டம் பெறுபவர்கள்  


அல்ஹாபிழ் SM இக்ராம் பொத்துவில் 

அல்ஹாபிழ் AHM பயாஸ் பொத்துவில்

அல்ஹாபிழ் SM சாஜித் ஒட்டமாவடி  

அல்ஹாபிழ்  JT அஹமத் ரிஹான் அக்கரைப்பற்று 

அல்ஹாபிழ் Z ஆசீக் அஹமத் அட்டாளைச்சேனை  

அல்ஹாபிழ் MNM  ரிப்கான் அக்கரைப்பற்று

அல்ஹாபிழ் MS அப்துர் றஹ்மான் பொத்துவில் 

அல்ஹாபிழ் KM அமானுல்லா பொத்துவில்

அல்ஹாபிழ் RM சஜா பொத்துவில்

அல்ஹாபிழ் NM ஹலீத் பொத்துவில்

அல்ஹாபிழ் MAM  இன்மாஸ் ஜப்ரான் சாய்ந்தமருது 

அல்ஹாபிழ் AM ரிம்ஸான் பொத்துவில்யம் 

அல்ஹாபிழ் AN அனான் அட்டாளைச்சேனை