www.cedec.esn.ac.lk
#தகைமைகள்
1. உயர் தரம் வர்த்தக பிரிவில் தோற்றி பல்கலைக்கழக வாய்ப்புக்கான தகைமையை கொண்டிருத்தல்.
அல்லது
2. உயர் தரம் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி பல்கலைக்கழக வாய்ப்புக்கான தகைமையை கொண்டிருத்தல்.
அல்லது
3. பொருத்தமான Professional தகைமைகளைக் கொண்டித்தல்
அல்லது
4. கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய கல்வி சார்/தொழில்சார் தகைமைகளை கொண்டிருத்தல்.
#மொழி மூலம் - தமிழ்
#கற்கைநெறி காலம் - 3 வருடங்கள்
#கற்கைநெறி கட்டணம் - 110, 000 ரூபாய்கள்
Post a Comment
Post a Comment