இதுல எதுப்பா சிலை?....




மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மகள்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி!