பதவி வெற்றிடங்கள், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை




#அரச வர்த்தமானி!

இன்றைய (07.02.2020) அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஒரு பார்வையில்!

01. இலங்கை பாராளுமன்றம்
#உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்)

02. கல்வி அமைச்சு

I. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்காக இணைப்பு (ஆங்கில) மொழிப் பரீட்சை

II. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.

III. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.