#வந்து கொண்டிருக்கும் செய்தி.பூமி அதிர்ச்சி February 12, 2020 இலங்கைக்கு தென்கிழக்குத் திசையில், இந்து சமுத்திரப் பகுதியில் 5.4 பருமன் (மெக்னிரியுட்) அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு பாதிப்புக்கள் எற்படாது என்று வளி மண்டலளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment