திருமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகோதரரி, நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் மாமி, பளீலா உம்மா காலமானார்




கிண்ணியா பெரிய கிண்ணியாவை சேர்ந்த மர்ஹும் எகுத்தார் ஹாஜியார், ஜொஹரா உம்மா ஆகியோரின் அன்பு மகளும் மர்ஹும் M.H.M.கரீம் (முன்னாள் கல்வி அதிகாரியும், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளரின்) மனைவியுமான பளீலா உம்மா இன்று அதிகாலை காலமானார். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)
இவர் நவாஸ் (பொறியியலாளர்), மிஸ்ரியா (ஆசிரியை), ஐனுல் ரிபாயா (ஆசிரியை),ஸீனத்துல் முனவ்றா (வலய கல்வி பணிப்பாளர்), சதாத், ரிஸ்னியா, ஆகியோரின் அன்பு தாயும்,மர்ஹும் சபியுள்ளா மற்றும் லாபீர்( முன்னாள் ஜோர்டான் நாட்டின் இலங்கை தூதுவர்),நளீம் (நகர சபையின் தவிசாளர்),இக்ரிமா(வெடிபொருட்கள் கட்டுப்பாளர்),நுஸாதி,சமீனா(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
மர்ஹும் MEH முகம்மது அலி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்),மர்ஹும் MEH மாஹாத் ,MEH மகரூப் (முன்னாள் இராஜாங்க அமைச்சர்),MEHM தௌபீக் (முன்னாள் அதிபர்),MEHM பாரூக்,மர்ஹும் MEH மௌஜூத் (முன்னாள் அதிபர்),சின்ன மாஹாத்,அவ்வா உம்மா, மஹ்பூபா,ஆயிஷா பீவி,மெகருன்னிசா,ஆகியோரின் அன்பு சகோதரியும்,பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் மாமியுமாவார்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ளுகர் தொழுகையுடன் கிண்ணியா பொது மையவாடியில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அறியத்தருகிறோம்.
தகவல்: நவாஸ்( பொறியியலாளர்)