முஹம்மதிஸ்மாயில் முஹாஜிர்
அக்கரைப்பற்று 01 உபதபாலக வீதியைச் சேர்ந்த மர்ஹூம்.அப்துல் றசீதுப் போடியாரின் மனைவி #சுபைதாஉம்மா இன்று காலமானார்
அபுசாலி(பழக்கடை), A.R.M.இப்றாஹிம்(சமுர்த்தி உத்தியோகத்தர்) பெளசியா, மர்ஹூமா.சாஹிறா, பாத்திமா ஆகியோரின் அன்புத் தாயாரும்
நைஸ்பீடி மற்றும் அன்சார் ஆகியோரின் மாமியாவும்
இர்சாத் G.S, அஸ்லம் ஆகியோரின் மனைவியரான மபாசா, பறூசா மற்றும் அப்றாஸ், ஹிமாயா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்
இரவு 10 மணிக்கு பதுர் பள்ளிவாசலில் தொழுவிக்கப்பட்டு பதுர் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும்
வல்லமை பொருந்திய நாயன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக
Post a Comment
Post a Comment