#Saajith
இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான சாலையில் சம்பவம்...!
இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான சாலையில் அலிகம்பே சந்தி அருகில் வியாழன் இரவு 8.30 அளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்த வேளை மாடு ஒன்று எதிரே குறுக்கிட்டமையினால் வேனானது பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் சாரதி எந்தவித காயங்களும் ஏற்படாத நிலையில் பாதுகாப்பான முறையில் பாத சாரதி களால் மீட்கப்பட்டார்.
-புகைப்பட உதவி -Absan (Arts)-
Post a Comment
Post a Comment