கொரோனா வைரஸ்,இறந்தோரின் எண்ணிக்கை உயர்வு







#BREAKING
கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 304 ஆக அதிகரிப்பு. அனைத்தும் சீனாவில் நிகழ்ந்துள்ளன, ஹூபே மாகாணத்திலேயே அதிகம் 294 பேர், சீனாவுக்கு வெளியே சுமார் 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.