மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜானாதிபதி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் எச்.எம்.டி.நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Post a Comment
Post a Comment