மாங்குளத்தில் மனித எச்சங்கள்




முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளின்போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிபதி லெனின் குமார் சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டு்ள்ளார்.