இன்றைய (14.02.2020) அரச வர்த்தமானியில்




இன்றைய (14.02.2020) அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஒரு பார்வையில்!

01. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

#தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவைப் பிரிவின் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் IIIஆம் தர தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2019

02. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

#கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதி ‘பொறுப்பாளர்’ பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

03. தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்

#இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.

04. திருத்தம் - அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

#அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் IIIஇல் அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் (திணைக்களம் சார்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020

📌 முழுமையான விபரங்களுக்கு - http://bit.ly/2OR7vK0

✅ குறிப்பு - எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்க - http://bit.ly/32alBL9

✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/UPLANKAJOBS/

🌐Website | இணைந்திருங்கள்🌐
✅www.uplankajobs.com✅

(ஏனையவர்கள் பயனடைய நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)
[2:43 PM, 2/14/2020] UP JOBS: #போட்டிப்பரீட்சை அறிவித்தல்!

#தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவைப் பிரிவின் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் IIIஆம் தர தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2019க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

கல்வித் தகைமைகள்

1. தமிழ்/ சிங்களம்/ ஆங்கில மொழி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் மேலும் ஒரு பாடத்துக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

2 கல்விப் பொது தராதர (உயர் தரப்) பரீட்சையில் விஞ்ஞான (உயிரியல்/ கணிதம்
(பௌதிகவியல்)/ தொழில்நுட்பவியல் பாடப்பிரிவுக்குரிய மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் நான்கு பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.)

தொழிற்றுறை தகைமைகள்

1. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அல்லது அம்பாறை ஹாடி நிறுவனத்தினால்
வழங்கப்படுகின்ற தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா (சிவில்)

அல்லது

2 தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற தேசிய பொறியியல் டிப்ளோமா (சிவில்)

அல்லது

3 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா (சிவில்)

அல்லது

4 கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற தேசிய உயர் பொறியியல் டிப்ளோமா (சிவில்)

அல்லது

5 இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்ற பொறியியல் பரீட்சையின் 1 ஆம் பகுதியை வெற்றிகரமாக ப{ர்த்திசெய்திருத்தல் (சிவில்)

அல்லது

6 தொழில் துறைக்கு ஏற்புடைய தேசிய தொழிற் தகைமை (Nஏஞ) ஏஐ மட்டத்திலான
தகைமையைப் ப{ர்த்திசெய்திருத்தல்

அல்லது

7 உயர் கல்வி அமைச்சு மற்றும் மேற்படி தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ் வழங்கும்
நிறுவனங்களிடமிருந்து விசாரித்து கருத்துக்களை பெற்றுக்கொண்டதன் பிற்பாடு
மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப தகைமைகளுக்கு எல்லா விதத்திலும் சமமானது என மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு
தொழில்நுட்ப தகைமையைப் பெற்றிருத்தல்.

📌 முழுமையான விபரங்களுக்கு 14.02.2020

📌  விண்ணப்ப முடிவுத் திகதி - 13.03.2020