#SSP நவாஸின் தாயார் காலமானார்





அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச்சேரந்த #பரீதாஉம்மா இன்று கொழும்பில் காலமானார்.இவர் #மர்ஹூம் #அலியாரின் மனைவியும், இவர்,
#SSP Aliyar Navas
Munas (canada)
Ismath ali (USA )
Arsath ali (uk)
Rusan
Jesmin
Siyama
Faarusa
ஆகியோரின் தாயாரும்
Ziya Mohamed
உம்மம்மாவும் ஆவர்
Bank jabeer
Aiwa uwais (uk) ஆகியோரின் மாமியும் ஆவார்

அக்கரைப்பற்றில் ஜனாஸா  நல்லடக்கம் செய்யப்படும்.