#OJT பயிலுனர் தெரிவுகள்




தேசிய தொழிற் பயிலனர் அதிகார சபையினால், ஆண்டு தோறும்  தொழிலின் போதான பயிற்ச்சிகளுக்கென மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அந்த வகையில்,அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லுாரியில், கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்கள் #NAITA நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டனர்.
#NAITA நிறுவன JOT பொறுப்பதிகாரி நிஸ்தார் இதில் பிரதான வளவாளராகக் கலந்து சிறப்பித்தார்.