முக மூடியின் விலை முன்னுாறு ரூபாவைத் தொட்டது January 29, 2020 கொரோனா வைரஸின் தாக்கம் தம்மை ஆட்கொள்ளக் கூடாது என்பதற்காக,இலங்கையின் தலைநகர் எங்கிலும் முகமூடி அணிய மக்கள் துவங்கியுள்ளனர். தற்போதைய விலை, முன்னுாறு ரூபாவைத் தாண்டியுள்ளது. Slider, Sri lanka
Post a Comment