அமெரிக்க விமானத்தை,சுட்டு வீழ்த்தியதாக தலிபான் அறிவிப்பு




நேற்றையதினம் (27) ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து எரிந்த விமானம் அமெரிக்க இராணுவத்திற்குரியது; சுட்டு வீழ்த்தியதாக தலிபான் அறிவித்துள்ளனர்.