பொது மக்கள் பார்வையாளர்களுக்குத் தடை




பொது மக்களை கொறோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தடுக்கும் முயற்சியில் இன்று (28) அதிகாலை 06 மணி தொடக்கம் விமான டிக்கெட்டுக்களின்றி வரும் பொது மக்களை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தினுள் செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது