பல பாடசாலைகளில்,ஒன்றுக்கு மேற்பட்ட பாண்ட் வாத்திய இசைக்குழுக்களுக்கான கருவிகள் காணப்படுகின்றன. சில பாசாலைகளில், ஆகக் குறைந்தது, ஒரு பாண்ட் வாத்திய இசைக் கருவிகளாவது காணப்படும்.ஆனால், இப் பாடசாலையில் இசைப்பதற்கு ஒரு மேளம்கூட (ட்ரம்)இல்லாமல், கழுத்தில் கலனைத் தொங்கவிடும் மாணவ மணிகள் இலங்கையில் உள்ளது.
Post a Comment
Post a Comment