இந்தித் திரையுலக புகழ்பெற்ற நடிகையும், புகழ்பெற்ற பாடலாசிரியரான ஜாவித் அக்தாரின் மனைவி கார் விபத்தொன்றில் இன்று மாலை இந்தியாவில் சிக்கியுள்ளார்.
இவர் சென்ற வாகனம் மும்பாயில் ,ட்ரக் வண்டியுடன் மோதியது. படுகாயமுற்ற இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment