ஜனாசா அறிவித்தல்




சாய்நதமருது-8 மார்கட் பிளேஸ் இனைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் காலமானார்.இவர், பைசர்,பஸவான்,பயாஸ் ஆகியோரின் தந்தையாவார்.