கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுாரி மாணவி,பாத்திமா ஷைரீன் இனாமுல்லா மௌலான,இந்தோனேசியாவில் இடம்பெற்ற,சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தள்ளார்.
இந்தோனேசியா ஜவாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இப் போட்டியில்,பங்கேற்ற 24 நாடுகளில் இலங்கையின் பிரதிநிதியான பாத்திமா ஷைரீன் முதலிடம் பெற்று தங்கை விருது பெற்று சாதனை படைத்தார்.
இம் மாணவிக்கு #Ceylon24 வலைத்தளம் தமது வாழ்த்தக்களைக் காணிக்கையாக்குகின்றது.
Post a Comment
Post a Comment