ஏற்றுக்கொள்ள முடியாது, இடமாற்றத்தை




எதுவித குற்றங்களும் இழைக்காமல், எதுவித விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல்,கடந்த 21 வருடங்களுக்கு மேலாக இச் சேவையில் உள்ள என்னை எதுவித விசாரணையோ, முன்னறிவித்தலோ இன்றி இடமாற்றம் வழங்கப்படவுள்ளமையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மட்டக்களகப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதய குமார் தெரிவித்துள்ளார்.