அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேகாரோக்கியம் பெறப் பிரார்த்திப்போம்!





(தகவல்.சட்டத்தரணி ஜெனீர்)
அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொணட்டவரும், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும்,வட மாகாண சபையின் முன்னாள் சட்ட ஆலோசகரும், சமூக ஆர்வலரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எல்.ஏ.றசீட். திடீர் நெஞ்சு வலி காரணமாக, அம்பாரை பொது வைத்திய சாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரின் உடல் நிலை சற்றுத் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அவர்   குணமடைந்து  மீண்டும் சிறந்த தேகாரோக்கியத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி, சமூகஞ்சார் தமது உயர் பணியை ஆற்றவேண்டுமென, எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். ஆமீன்