புதிய இறால் குஞ்சுகளின் இனப் பெருக்கத்தினை அதிகரிக்கவும், அதனுாடாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவுமென புத்தளம் ”வாணமீ” இறால் பண்ணையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்தனர்.
Post a Comment
Post a Comment