அக்கரைப்பற்று முஸ்பிக், பொத்துவிலில் அகால மரணம்




அக்கரைப்பற்று 01ஆம் குறிச்சி சேர்ந்தவரும் பொத்துவிலை வசிப்பிடவுமாகவும் கொண்ட முஸ்பீக் (cook) என்பவர் இன்று அகால மரணமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் பொத்துவில் ரொட்டக் குளத்தருகில் சாப்பிட்டதன் பின்னர் கை கழுவும் போது, கால் தவறி விழுந்ததால் , நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது ஜனாசா அக்கரைப்பற்றில் நள்ளிரவு 12  நல்லடக்கம் செய்யப்படும்.