ரஞ்சித் சொய்சா M.P காலமானார்




ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 57 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.