வலப்பனையில் மண் சரிவில் சிக்குண்டவர்களின் சடலம் மீட்பு




வலப்பனையில் மண் சரிவில் சிக்குண்ட நால்வரில்,.இரண்டு போின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.