மலையக ரயில் போக்குவரத்தில் மட்டுப்பாடு




தியதலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்ளுக்கு இடையில் ஏற்பட்ட சிறியளவிலான மண்சரிவு காரணமாக கொழும்பில் இருந்து மலையகத்திற்கான ரயில்கள் தியதலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.