கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் அவர் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment