மாற்று வீதியை உபயோகிக்குக!




முல்லைத்தீவு - பரந்தன் பிரதான வீதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது. மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
#lka #Srilanka