”13 வது, திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்”




"13 வது திருத்தம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும், குறிப்பாக பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற சில பகுதிகளைத் தவிர, அதை நாங்கள் செயற்படுத்த முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்" தெ ஹிந்து” பத்திரிகை ஆசிரியர் சுஹாசினி ஹைதருடன் இடம் பெற்ற பேட்டியில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.