அம்பாரையில் #SLPP தமது வாகனங்களில் வாக்களர்களை ஏற்றிச் செல்வதாக குற்றச் சாட்டு




அம்பாரை மாவட்டம்,  பொரபொல மஹாவித்தியாலத்துக்கு ,அம்பாரையில் #SLPP தமது வாகனங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களை அழைத்துச் செல்வதாகவும் மொட்டுக் கட்சிக்கு முட்டுக் கொடுக்குமாறு வேண்டுவதாகவும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு மையத்துக்கு முறைப்பர்டு கிடைத்துள்ளது.