முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையைச் செய்து, ஆயிரக்கணக்கான ஆண்களை மாற்றுத் திறனாளியாக மாற்றி, பாடசாலைகளை அழித்து, காவலரன்களாக மாற்றிய கோத்தபாயவை @PodujanaParty
ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment