மைத்திரி! அப்பாவிப் பிள்ளையின் தந்தைக்கு மன்னிப்புக் கோரினோம்,ஆனால், கொடூர கொலையாளிக்கு மன்னிப் பளித்துள்ளீர்கள்!




நாங்கள் ஒரு அப்பாவிப் பிள்ளையின் தந்தைக்கு பொது மன்னிப்பைக் கோரினோம்.


நீங்கள் ஒரு கொடூரமான கொலைகாரனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளீர்கள்.